Thursday, 5 May 2011

காற்று



சாந்தமாய் கேசம் கலைத்து 
விளையாடினாலும் 
மூர்க்கமாய் ஆடை விலக்கி
விளையாடினாலும் 
உன்னை பிடிக்கத்தான் செய்கிறது