உன்னை .....
உணர வைக்க.....!!!!
உன்னையே...
பயிற்சி களமாக்கி.....!!!
நான் செய்த ......
விளையாட்டில்....!!!!
உன்னை...
விழி மூடி ....
வைத்த வேளை....!!!!
என்னுலகம்....
இருந்ததே.....!!!!
என்ன சொல்ல...????
உன்னை தொட்ட ....
காற்று வந்து....
என்னை தொட்ட போது...!!!
காற்றும் கவிதை...
சொல்கிறதே ....!!!
என்ன சொல்ல....???
உன்னுடல் தீண்டிச் சுகம்....
கொடுத்த சாரல்.....!!!
என்னைத் தீண்டியதும் .....
சந்தன மழையைப் பொழிகிறதே....???
என்ன சொல்ல...???
சில்லென்ற சிற்றோடையின்....
சுகத்தை நீயறிய....!!!
ஓடையில் மிதந்த.....
காகித ஓடமாய்....
என் நினைவலைகள் ....
நீந்தி செல்வதை....
என்ன சொல்ல...!!!
அருகிருந்த ....
மரத்தின் மீதமர்ந்த.....
காக்கை,,குருவியின்...
நனையும் சுகம்......!!!!
உனையறியச் செய்து விட்டு...
நானோ இங்கே....
மழையில் நனைந்த ....
குருவியாய்.....
சிறகை படபடத்து.....????!!! சுகி ஈஸ்வர்
உணர வைக்க.....!!!!
உன்னையே...
பயிற்சி களமாக்கி.....!!!
நான் செய்த ......
விளையாட்டில்....!!!!
உன்னை...
விழி மூடி ....
வைத்த வேளை....!!!!
என்னுலகம்....
இருந்ததே.....!!!!
என்ன சொல்ல...????
உன்னை தொட்ட ....
காற்று வந்து....
என்னை தொட்ட போது...!!!
காற்றும் கவிதை...
சொல்கிறதே ....!!!
என்ன சொல்ல....???
உன்னுடல் தீண்டிச் சுகம்....
கொடுத்த சாரல்.....!!!
என்னைத் தீண்டியதும் .....
சந்தன மழையைப் பொழிகிறதே....???
என்ன சொல்ல...???
சில்லென்ற சிற்றோடையின்....
சுகத்தை நீயறிய....!!!
ஓடையில் மிதந்த.....
காகித ஓடமாய்....
என் நினைவலைகள் ....
நீந்தி செல்வதை....
என்ன சொல்ல...!!!
அருகிருந்த ....
மரத்தின் மீதமர்ந்த.....
காக்கை,,குருவியின்...
நனையும் சுகம்......!!!!
உனையறியச் செய்து விட்டு...
நானோ இங்கே....
மழையில் நனைந்த ....
குருவியாய்.....
சிறகை படபடத்து.....????!!! சுகி ஈஸ்வர்
No comments:
Post a Comment